Saturday, March 7, 2015

Women's Day Celebrations @ Ganapathy Coimbatore 7th Mar 2015- Jeyam Foundation

Womens Day celebrations @ Jeyam Foundation , Ganapathy Coimbatore 

Jeyam Foundation, Ganapathy, Coimbatore
7th March 2015

Kuthu Vilakkku Lighting by Mr. C. RajKumar Inspector of Police, Coimbatore

கோவை இராமநாதபுரம் ( B -7) சட்டம் ஒழுங்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் 
Mr. C.இராஜகுமார் அவர்கள் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.  

Prayer Song by Sree Harini & Sree Varshini (3rd Standard, CMS Matriculation Hr sec School, Ganapathi)





Welcoming Guest by Advocate Mr. SKM Palanivel, Bodinayakkanur 

 Welcoming  Guest by Advocate Mr. SKM Palanivel, Bodinayakkanur 
 Guest Addressing 
விழாவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் c . இராஜகுமார்  பேசும் போது  இன்றைய சூழ்நிலையில் பெண்களின் பாதுகாப்பு , பெண் கல்வி   & சுய தொழிலின் முக்கியத்துவம் பற்றி விரிவாக எடுத்துரைத்தார். மேலும் அங்கு தையல் எம்ராய்டரி அழகுகலை மற்றும் மெஹந்தி பயின்ற பெண்களுக்கு சான்றிதழ்களையும்பரிசுகளையும் வழங்கி பாராட்டினார்.

 Welcoming  Guest Mrs Shanti Suresh by Jeyam Foundation Volunteer Prathima 
 Guest Mrs Shanti Suresh addressing 

திருமதி சாந்தி பேசும்போது ,
அறிவியல் வளர்ச்சியை பெண்கள் எப்படி பயனுள்ள வகையில் பயன்படுத்துவது , அரசின் பெண்களுக்கான திட்டங்கள் மற்றும் women empowerment   பற்றி விரிவாக பேசினார்.







மோகனா (காக்னிசன்ட்) விழா நிகழ்சிகளை சிறப்பாக ,சுவை பட தொகுத்து வழங்கினார்.

அருணா  (காக்னிசன்ட்) சர்வதேச மகளிர் தினம் தொடங்கிய வரலாற்றையும் அதன் முக்கியத்துவம் பற்றி விரிவாக பேசினார்

விழாவில்  சேது ராமலிங்கம் ( VOLUNTEER , WEKARE , CAPGEMINI, MUMBAI) பேசும் போது, நடைமுறை  வாழ்வில் நடுத்தர குடும்ப பெண்கள்  படும் கஷ்டங்களையும்,  பொருளாதார இன்னல்களை களைய , அவர்களுடைய நேரத்தை பயனுள்ள வகையில் பயன்படுத்தி திறமைகளை வளர்த்து கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

Women's Day Special Kolam by 
Shrawan & Yamini Team (Students of Jeysree Skill Development Academy )





நடைபெற்ற மகளிர்க்கான   விளையாட்டு போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
வயது ஒரு தடையல்ல என்பதை நிருபிப்பது ஆர்வமுடன் 
 விளையாட்டில் கலந்து கொண்ட பெண்கள் 

விழா முடிவில் ஜெயம் அறக்கட்டளை நிர்வாகி  பிரதிமா சேதுராமலிங்கம் நன்றியுரை வழங்கினார்.
Jeysree Skill Development Academy Team( Feb 2015 Batch)



Our BIG THANKS to 

Mr. C. Raj Kumar Inspector of Police, Coimbatore
Engineer  Mr.Dhanabal (Secretary , Marutham Nagar welfare Association, Saravanam patti ) 
Mrs. Shanthi Suresh  (Coimbatore Talkies)
Advocate SKM Palanivel  (Trustee , Jeyam Foundation / Ex President, Rotary Club, Bodinayakanur)
Mohana (Software Engineer,Cognizant, Coimbatore)
Aruna  (Software Engineer,Cognizant, Coimbatore)
Rajesh Ramachandran  (Software Engineer,Cognizant, Coimbatore)
Balaji  Software Engineer,Cognizant, Coimbatore)
Jamaan bathur (Software Engineer,Cognizant, Coimbatore)
Sethu Ramalingam Athivel (Software Test Manager /  Volunteer WeKare, Capgemini, Mumbai)
Priyadharsini (Software Engineer,Cognizant, Coimbatore)
Ranjith kumar ( Thoorigai Charitable Trust ,Coimbatore)
Jeysree Fashions School of Embroidery & Tailoring students & Volunteers to make this Women's Day event successful today..

Jeyam Foundation
No 48, First Floor, Raja Street,
 Ganapathy, Coimbatore 641006
Phone - 9944502922


More Photos @ 
https://www.facebook.com/media/set/?set=a.879245055471591.1073741832.396888270373941&type=3


1 comment: